Posts
பண்ருட்டி ரோட்டரி சங்கம் கவிதை கணேசனுக்கு மேனாள் ஆளுநர் பிறையோன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.
- Get link
- X
- Other Apps
பண்ருட்டி தாழம்பட்டு ஓட்டப்பந்தய வீரர் திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று தடகளப்போட்டியில் 800,5000,10,000 மீட்டர்களில் மூன்று தஙாகப் பதக்கங்களைப் பெற்றார். சிறந்த இந்தியத் தடகளவீரர் விருதினைப் பெற்றார். ரோட்டரி மேனாள் ஆளுநர் பிறையோன் 12-4-25 ல் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
- Get link
- X
- Other Apps
திருமூலர் கோவில் திருவண்ணாமலையில் விழா. கவிதைகணேசன் பங்கேற்று திருமூலரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை தொடக்கிவைத்து உரை.
- Get link
- X
- Other Apps
பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் இணையத் தமிழ் மாநாடு. ஆய்வுநூல் வெளியீடு. கவிதை கணேசன் ஆய்வுக்கட்டுரை அளித்து வாழ்த்துரை.
- Get link
- X
- Other Apps
பண்ருட்டி மன வளக்கலை மன்றம் -அருள் திரு யோகி வேத்திரி மகரிஷியின் 19 ஆம் ஆணடு சமாதி நாள் 28-3-25 ல் நினைவு நாள்விழா. நெய்வேலி ஐயா வாழ்த்துரை. கவிதைகணேசன் சிறப்பிக்கப் பட்டார்.
- Get link
- X
- Other Apps