யோகா ஞானோதயம் கல்வி அறக்கட்டளை 18ஆம் ஆண்டுவிழா கடலூர்-Green Champion பண்ருட்டி கவிதைகணேசனின் 600 வகை பாரம்பரிய நெல் வகைகள் கண்காட்சி - விளக்க உரை நாள் 6-4-25

Popular posts from this blog

பண்ருட்டி தாழம்பட்டு ஓட்டப்பந்தய வீரர் திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று தடகளப்போட்டியில் 800,5000,10,000 மீட்டர்களில் மூன்று தஙாகப் பதக்கங்களைப் பெற்றார். சிறந்த இந்தியத் தடகளவீரர் விருதினைப் பெற்றார். ரோட்டரி மேனாள் ஆளுநர் பிறையோன் 12-4-25 ல் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.