தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற பண்ருட்டி கவிதை கணேசனுக்கு உலகின் பல நாடுகளின் தமிழ்ச்சங்கங்கள் பாராட்டு. உடன் திண்டிவனம் புலவர் இராமலிங்கம், இலண்டன் பேராசிரியர் சிவா பிள்ளை. ஃ Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps
பண்ருட்டி தாழம்பட்டு ஓட்டப்பந்தய வீரர் திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று தடகளப்போட்டியில் 800,5000,10,000 மீட்டர்களில் மூன்று தஙாகப் பதக்கங்களைப் பெற்றார். சிறந்த இந்தியத் தடகளவீரர் விருதினைப் பெற்றார். ரோட்டரி மேனாள் ஆளுநர் பிறையோன் 12-4-25 ல் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். April 15, 2025 Read more
பண்ருட்டி மன வளக்கலை மன்றம் -அருள் திரு யோகி வேத்திரி மகரிஷியின் 19 ஆம் ஆணடு சமாதி நாள் 28-3-25 ல் நினைவு நாள்விழா. நெய்வேலி ஐயா வாழ்த்துரை. கவிதைகணேசன் சிறப்பிக்கப் பட்டார். April 07, 2025 Read more
இயக்குநர் கௌதமனுடன் படையாண்ட மாவீரா சினிமா படத்தில் கௌரவ வேடம் தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதைகணேசனுக்கு April 07, 2025 Read more